PhyU-04-112

Author : Admin

Topic updated on 05/12/2017 07:55pm

ஒவ்வொன்றும் 3 ×  10-2 m2 குறுக்கு வெட்டுப்பரப்பையும் 2.5 ×  10-3 m தடிப்பையுமுடைய தட்டை அடியைக் கொண்டவையான A, B, C, D என்ற நான்கு கறையில்லுருக்கு மின் கேத்தல்கள் நீரினால் நிரப்பப்பட்டு 0 OC இல் பேணப்படும் பரப்பொன்றுடன் தொடுகையில் இருக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. இக்கேத்தல்கள் A, B, C, D ஆகியவற்றினது வலுக்கள் முறையே 750 W, 1000 W, 1500W, 2000 W ஆகும். கறையிலுருக்கினது வெப்பக் கடத்தாறு குணகம் 50 J m-1 s-1 OC -1 ஆகும். இக்கேத்தல்கள் ஆவி தொடக்கப்பட்டபோது மேற்கூறப் பட்ட எக்கேத்தலில் / கேத்தல்களில் உள்ள நீர் அதனது கொதிநிலையான 100 OC ஐ அடையும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply