சூடான திரவமொன்றினது வெப்பநிலையை அளவிடுவதற்கு கண்ணாடியில் இரசத்தைக் கொண்டுள்ள வெப்பமானி யொன்றைப் பாவிக்கும் பொழுது, பெறப்படும் வாசிப்பு, வெப்பமானிக் குமிழை அமிழ்ப்பதற்கு முன்னுள்ள திரவத்தின் வெப்பநிலையிலும் சற்றுக் குறைவானது. ஏனெனில்,
(A)வெப்பமானிக் குமிழும் விரிவடைகிறது.
(B) திரவத்தினது வெப்பச் சக்தியின் சிறிதளவு, கண்ணாடியைச் சூடாக்கப் பாவிக்கப்படுகிறது.
(C)இரசம் கூடிய வெப்பக் கடத்தாறைக் (கடத்துதிறன்) கொண்டுள்ளது
இக்கூற்றுக்களில்