பின்வருவனவற்றுள் எதன் மூலம் கண்ணாடியினுள் திரவ வெப்பமானியின் புலங்கூர்மையை (உணர் திறனை) அதிகரிக்கலாம்?
(A) வெப்பமானியின் மயிர்த்துளையின் நீளத்தை அதிகரிப்பதன் மூலம்
(B) வெப்பமானியின் மயிர்த்துளையின் உள்ளாரையை அதிகரிப்பதன் மூலம்
(C) வெப்பமானியின் திரவக் குமிழின் கனவளவை அதிகரிப்பதன் மூலம்
மேலுள்ள கூற்றுகளில்,