Author : Admin
இரு குவிவு வில்லையொன்றின் தலைமை அச்சின் மீதுள்ள O வில் ஒரு ஒளிப்புள்ளி முதலொன்று வைக்கப்பட்டு உள்ளது. படத்தில் காட்டப்பட்டவாறு, அதனது விம்பம் I யில் உருவாகின்றது. இவ்வச்சுக்குச் செங்குத்தாக I யில் தளவாடியொன்று வைக்கப்படுமாயின், இறுதி விம்பமானது?
மெய்யானதாயும், I யில் உருவானதாயுமிருக்கும்.
மெய்யானதாயும், O யில் உருவானதாயுமிருக்கும்.
மெய்யானதாயும், வில்லையின் குவியத்தில் உருவானதாயுமிருக்கும்.
மாயமானதாயும், I யில் உருவானதாயுமிருக்கும்.
மாயமானதாயும், ஆடியின் பின்புறம் உருவானதாயுமிருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human