PhyU-03-93

Author : Admin

Topic updated on 04/02/2017 02:17am

நிலையான தூரத்தில் வேறாக்கப்பட்டுள்ள பொருளொன்றுக்கும் திரையொன்றுக்கும் இடையில் குவிவுவில்லையொன்று உட்புகுத்தப்படுகிறது. இவ்வில்லையின் இரண்டு நிலையங்களுக்கு, திரையில் தெளிவான விம்பங்கள் உருவாகின்றன. இவ்விம்பங்களின் உயரங்கள் 8cm உம் 2 cm உமாகும். இப்பொருளின் உயரம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply