குவிந்த பரப்பையுடைய கண்ணாடிக் குற்றியொன்று படத்தில் காட்டப்பட்டுள்ளது. 
O1 , O2 என்பவை இக் குற்றியின் தலைமை அச்சின் மீது கிடக்கின்ற இரு சிறிய வளிக்குமிழிகளாகும். குவிந்த பரப்பினூடு பார்க்கும் போது O1 இனது விம்பம் I1 இலும், O2 இனது விம்பம் I2 இலும் காணப்படுகின்றன. இக்குவிந்த பரப்பினது வளைவுமையம்?