Author : Admin
ஒரு நிறவொளியின் சமாந்தரக்கற்றையொன்று இடப்பக்கமிருந்து ஓர் ஒளியியல் மூலகம் மீது பட்டுப் படத்தில் காட்டப்பட்டவாறு அதனை விட்டு வலப்பக்கத்திலிருந்து வெளியேறுகிறது. இவ்வொளியியல் மூலகம்?
ஒரு குழிவு வில்லையாயிருக்கலாம்.
ஒரு சாய்ந்த கண்ணாடிக் குற்றியாயிருக்கலாம்.
ஒரு தேய்ந்த முகமொன்றையுடைய அரியமாயிருக்கலாம்.
ஒரு வளைந்த ஆடியாயிருக்கலாம்.
ஒரு குவிவு வில்லையாயிருக்கலாம்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human