ƒ குவிய நீளமுடைய குவிவு வில்லையொன்றைக் கொண்டுள்ள ஒரு குறிப்பிட்ட சினிமாப் படம் காட்டும் இயந்திரத்தில் (Cinema projector) படங்கள் (films) வில்லை யிலிருந்து x தூரத்தில் வைக்கப்பட்டுள்ளன. x ஆனது ƒ இற்கும் 2ƒ இற்குமிடையில் கிடைக்குமாயின், உருவாக்கப்படும் விம்பம்?