இயல்பான செப்பஞ் செய்கையிலுள்ள ஒரு கலிலியோத் தொலைகாட்டி சம்பந்தமான பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)புவிப் பொருள்களின் நிமிர்ந்த விம்பமொன்றை இத்தொலைகாட்டி உண்டாக்குகிறது.
(B) இரண்டு வில்லைகளுக்குமிடையிலுள்ள தூரம், ஒரே குவியத் தூரப் பொருளியையும் சமப்பெரிதாக்கும் வலுவையும் கொண்ட வானியற் தொலைகாட்டி
யொன்றிலுள்ள இத்தூரத்தை விடக் குறைவானதாகும்.
(C)இதன் பார்வைத்துண்டு குறுகிய குவிய நீளக் குழிவு வில்லையாகும்.
மேலுள்ள கூற்றுக்களில்?