ஒரு இழை AB யின் முனை B நிலைக்குத் தான சுவரொன்றுடன் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளது. 
இதன் முனை B நிலையான நிலைக்குத்துக்கோல் ஒன்றின் மேல் சறுக்கும் நிறையற்றதும் உராய்வற்றதுமான வளைய மொன்றுக்குப் பொருத்தப்பட்டுள்ளது. படத்தில் காட்டப்பட்டவாறு முனை B யில் துடிப்பொன்று வந்துசேருகிறது முனை B யில் தெறிப்படைந்த துடிப்பைத் திறம் படக்காட்டுவது?