Author : Admin
80 cm தூரத்தால் வேறாக்கப்பட்டுள்ள ஒளிர்ந்த பொருளொன்றுக்கும் திரையொன்றுக்கும் மிடையில் 25 cm குவிய நீளமுடைய வில்லையொன்று வைக்கப்பட்டுள்ளது. இவ்வில்லையின் நிலையை மாற்றுவதன் மூலம் திரையில் உருவாகச் செய்யக் கூடிய விம்பங்களின் எண்ணிக்கை?
இரண்டு, இவை தலைகீழானவை
ஒன்று, இது தலைகீழானது
இரண்டு, இவை நிமிர்ந்தவை
ஒன்று, நிமிர்ந்தது
ஒன்றுமில்லை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human