குறிப்பிட்ட ஒளியியற் கருவியொன்றினூடாகத் தூரப்பொருளொன்று பார்க்கப்பட்டபோது, அதன் விம்பம் நிமிர்ந்ததாகவும் முடிவிலியில் உருவாக்கப்பட்டதாகவும் காணப்பட்டது. இக்கருவியின் பொருளினதும் பார்வைத் துண்டினதும் குவிய நீளங்கள் முறையே f1 ம் f2 ம் ஆகவிருப்பின் இவ்வொளியியற் கருவி?