முறிவுச்சுட்டி 1.5 ஐயுடைய கண்ணாடிக் குற்றியொன்று வரிப்படத்தில் காட்டப்பட்டவாறு 
20 cm வளை வாரையைக் கொண்ட குவிந்த முகமொன்றைக் கொண்டுள்ளது. தளமேற்பரப்பு A யிலிருந்து 10 cm தூரத்தில் சிறியபொருள் O ஒன்று வைக்கப்பட்டிருப்பின் குற்றியின் வளைந்த பக்கத்திலிருந்து பார்க்கும்பொழுது O வினதுதோற்ற நிலை?