Author : Admin
முனைகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ள இழையொன்று, அதன் நடுப்புள்ளியில் அருட்டப்படும்போது f1 மீடிறனுடைய அடிப்படைச் சுரத்தைக் காலுகிறது. இதே இழை வேறு ஒரு புள்ளியில் அருட்டப்படும்போது முதல் மேற்றொனி மீடிறன் உருவாக்கப்படுகிறது. f2 / f1 என்ற விகிதம்?
2 ஆகும்
1/2 ஆகும்
4 ஆகும்
1/4 ஆகும்
1 ஆகும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human