PhyU-03-56

Author : Admin

Topic updated on 03/29/2017 03:03am

நீரைக்கொண்டுள்ள பாத்திரமொன்றின் அடிப்பாகத்தில் o எனும் ஒரு அடையாளம் உண்டு. ஓய்விலிருக்கும் ஒரு புகையிரத வண்டியுள் உள்ள கிடையான மேசையின் மீது இப்பாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. Image Tip இப்போது சீரான ஆர்முடுகலுடன் படத்தில் காட்டப்பட்டுள்ள திசையில் புகையிரதம் நகர ஆரம்பிக்குமாயின், o ஐ நிலைக்குத்தாக மேலிருந்து பார்க்கும்போது அதன் விம்பம் தோற்றுவது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply