PhyU-03-53

Author : Admin

Topic updated on 03/29/2017 02:51am

வானியற் தொலைகாட்டியொன்றின் L1 , Lஎனும் இரு வில்லைகளுக்கு இடையே உள்ள தூரம் 55cm ஆக இருக்கையில் தொலைவில் உள்ள ஒரு பொருளின் விம்பம் முடிவிலியில் ஆக்கப்படுகின்றது. L1இன் குவிய நீளம் 5cm எனின் தொலைகாட்டி,
(A)L2ஐ பொருள் வில்லையாகக் கொண்டு, இயல்பான செப்பஞ் செய்கையில் உள்ளது.
(B) உருப்பெருக்கம் 10 உடையது.
(C) L1ஐ பொருள் வில்லையாகக் கொண்ட ஒரு புவித்தொலைகாட்டியாக உபயோகப்படுத்தப்படக் கூடியது.
மேலுள்ள கூற்றுக்களில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply