PhyU-03-49

Author : Admin

Topic updated on 03/28/2017 02:13am

D எனும் சுழியோடி ஒருவன் 5 cm ஆரையையுடைய கோள வளிக் குமிழியினூடாக ஒரு சிறிய மீன் F ஐ முறிவுச் சுட்டி 4/3 ஐ உடைய நீரினுள் காண்கின்றான். மீனின்
உண்மைநிலை நீர் – வளி எல்லைக்கு மிக அண்மையிலும், சுழியோடிக்கு விட்டத்தின் வழியே நேர் எதிராகவும் உள்ளது. Image Tip குமிழியின் மையம் O எனின் மீனின் தோற்றம் நிலை?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply