PhyU-03-437

Author : Admin

Topic updated on 05/02/2017 07:47am

குவியத் தூரம் 10cm ஐ உடைய ஒரு மெல்லிய வில்லை Lஇற்கு முன்னால் 30cm தூரத்தில் ஒரு சிறிய பொருள் வைக்கப்படும் போது வில்லைக்குப் பின்னால் ஒரு விம்பம்
உண்டாக்கப்படுகின்றது. Lஉடன் தொடுகையுடன் வேறொரு, மெல்லிய வில்லை Lவைக்கப்படும் போது விம்பம் முடிவிலியில் உண்டாகின்றது. Lஆனது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply