ஒரு நீர்த் தொட்டியின் அடியில் உள்ள ஒரு புள்ளி ஒளி முதல் O ஆனது உருவிற் காணப்படுகின்றவாறு 
ஒரு கிடைத்திரை S மீது ஆரை r ஐ உடைய ஒரு வட்ட ஒளிப்பொட்டை உண்டாக்குகின்றது. C ஆனது நீர் – வளி இடை முகத்தில் உள்ள அவதிக் கோணம் ஆகும். ஒளி முதல் நிலைக்குத்தாகத் தூரம் d யினால் மேல்நோக்கி அசைக்கப்படுமெனின், ஒளிப் பொட்டின் ஆரை?