PhyU-03-430

Author : Admin

Topic updated on 05/02/2017 07:07am

இரு சர்வசமத் தந்திகள் T என்னும் இழுவைக்குத் தனித் தனியாக உட்படுத்தப்படுகின்றன. தந்திகள் நடுவில் தெருட்டப்படும்போது ஒவ்வொரு தந்தியும் மீடிறன் ƒ ஐ உடைய அலைகளை உண்டாக்குகின்றது. இப்போது ஒரு தந்தியின் இழுவை மாத்திரம் 0.81T ஆகக் குறைக்கப்பட்டு தந்திகள் ஒரே வேளையில் நடுவில் தெருட்டப்படும்போது ஒரு செக்கனில் ஐந்து அடிப்புகளைக் கேட்கலாம். ƒ இன் பெறுமானம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply