ஒரு குவிவு வில்லை பொருள் ஒன்றின் ஒரு தெளிவான விம்பத்தை ஒரு திரை மீது பெறப் பயன்படுத்தப்படுகின்றது. திரையானது வில்லையிலிருந்து 30 cm தூரத்திலும் பொருளானது வில்லையிலிருந்து 20 cm தூரத்திலும் உள்ளன. வில்லை இப்போது தூரத்தில் உள்ள ஒரு மரத்தின் விம்பத்தைத் திரை மீது குவியச் செய்யப் பயன்படுத்தப்படுமெனின், வில்லைக்கும் மரத்தின் விம்பத்திற்குமிடையே உள்ள தூரம்?