Author : Admin
ஒரு பொறியினால் பிறப்பிக்கப்படும் சத்தத்தின் செறிவு 10-2 Wm-2 ஆகும். ஒரு சத்தத் தடுப்பைப் புகுத்துவதன் மூலம் சத்தத்தின் செறிவு 10-6 Wm-2 ஆகக் குறைக்கப்படுகின்றது. சத்தச் செறிவு மட்டத்தில் உள்ள குறைப்பு யாது?
160 dB
100dB
60 dB
40 dB
25 dB
You must be logged in to post a comment.
Only fill in if you are not human