Author : Admin
தொலைப் பார்வையினால் பீடிக்கப்பட்டுள்ள ஒருவருடைய அண்மைப் புள்ளி கண்களிலிருந்து 150 cm இல் உள்ளது. தொடுகை வில்லைகளை அணிந்த பின்னர் அவர் 25 cm தூரத்தில் உள்ள ஒரு புத்தகத்தைத் தெளிவாக வாசிக்கலாம். பயன்படுத்திய தொடுகை வில்லைகள்?
21.7 cm குவியத் தூரமுள்ள குழிவு வில்லைகள்
21.7 cm குவியத் தூரமுள்ள குவிவு வில்லைகள்
30.0 cm குவியத் தூரமுள்ள குழிவு வில்லைகள்
30.0 cm குவியத் தூரமுள்ள குவிவு வில்லைகள்
60.0 cm குவியத் தூரமுள்ள குவிவு வில்லைகள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human