PhyU-03-401

Author : Admin

Topic updated on 05/01/2017 12:09pm

உருக்களில் உள்ள அம்புக்குறிகளின் நீளமும் அம்புத் தலையும் வளி மூலக்கூறுகளின் இயக்கத்தின் பருமன்களையும் திசைகளையும் வகை குறிக்குமெனின், ஓர் அடைத்த குழாய் அதன் முதல் மேற்றொனியில் பரிவுறும் போது அக்குழாயில் உள்ள வளி மூலக்கூறுகளின் இடப்பெயர்ச்சியைப் பின்வரும் உருக்களில் எது சரியாகக் காட்டுகின்றது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply