Author : Admin
கடற் கரையை அடைகின்ற அலைநீளம் λ வையும் வீச்சம் A யையும் உடைய ஒரு சுனாமி அலையின் வடிவம் உருவில் காணப்படுகின்றது. அலையின் கதி அண்ணளவாக v = √gd இனால் தரப்படலாம், இங்கு d ஆனது கடலின் ஆழமாகும். அலை கடற்கரையை அடையும் போது?
λ குறைகின்ற அதேவேளை v,A ஆகியன அதிகரிக்கின்றது.
λ,v ஆகியன குறைகின்ற அதேவேளை A அதிகரிக்கின்றது.
λ மாறாமல் இருக்கின்றபோதிலும் A,v ஆகியன அதிகரிக்கின்றன.
λ,A,v ஆகியன அதிகரிக்கின்றன.
λ,A,v ஆகியன குறைகின்றன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human