P,Q என்னும் இரு இழைகள் சர்வசமனானவை. இழை P ஆனது இழை Q விலும் பார்க்கக் கூடுதலான இழுவையின் கீழ் உள்ளது. 
இரு இழைகளின் மீதும் நின்ற அலைக் கோலங்கள் இருக்கத்தக்க மூன்று நிலைமைகள் உருக்களில் காணப்படுகின்றன. மேற்குறித்த நிலைமைகளில் எது / எவை இழைகள் ஒரே மீடிறனின் அதிரும் சாத்தியக்கூறை, வகைகுறிக்கின்றது / வகைகுறிக்கின்றன?