PhyU-03-38

Author : Admin

Topic updated on 03/26/2017 02:38am

திரவமொன்றிலிருந்து D தூரத்தில் ஒருபொருள் O வைக்கப்பட்டுள்ளது. r குவிய நீளமுடைய குவிவுவில்லையொன்றை, தெளிவான விம்பங்களைத் திரையில் உருவாக்கக் கூடிய வகையில் பொருளுக்கும் திரைக்குமிடையிலுள்ள A,B என்ற இரு நிலைகளில் வைக்கலாம். OA = aஆகவும், OB = aஆகவுமிருப்பின் பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.

(A)ƒ = a1 a2 /D

(B) D= a1 + a2

(C) a1 + a2 >

மேலுள்ள கூற்றுக்களில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply