ஓர் உபகோள் S உருவில் காணப்படுகின்றவாறு ஒரு நிலைத்த வட்ட மண்டிலத்தின் வழியே புவி (E) தொடர்பாக மாறாக் கதி v உடன் செல்கின்றது. உப கோள் மீடிறன் ƒ0 ஐ உடைய வானொலிச் சைகைகளைக் காலுகின்றது.
புவியின் மீது P யில் இருக்கும் ஒரு நிலையம் இவ்வானொலிச் சைகைகளை உணர்கின்றது. உபகோள் A யிலிருந்து B யிற்குச் செல்கையில் உணரப்படும் சைகையின் ƒ இன் மாறலை மிகச் சிறந்த விதத்தில் வகைகுறிப்பது?