PhyU-03-377

Author : Admin

Topic updated on 04/29/2017 07:53am

‘றொக்” (rock) இசைக் கலைஞர்கள் பலர் நிகழ்ச்சிகளின் போது தமது கேட்டலைப் பாதுகாப்பதற்கு விசேட செவிச் செருகிகளை (ear-plugs) அணிவர். ஒரு செவிச் செருகி ஒலிச் செறிவு மட்டத்தை 20 dB இனால் குறைக்குமெனின், அது ஒலி அலைகளின் செறிவைக் குறைக்கும் காரணி?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply