PhyU-03-376

Author : Admin

Topic updated on 04/29/2017 07:50am

கித்தார்த் தந்தி ஒன்று அறை வெப்பநிலையில் மீடிறன் 191 Hz ஐ உடைய ஓர் இசைக் சுவையுடன் ஒருமிக்க ஒலிக்கும்போது செக்கனுக்கு ஐந்து அடிப்புகள் கேட்கின்றன. இசைக் கவையை ஒரு குறித்த வெப்பநிலைக்கு வெப்பமாக்கும்போது கேட்கப்படும் அடிப்பு மீடிறன் செக்கனுக்கு எட்டு அடிப்புகளாக அதிகரிக்கின்றது. அறை வெப்பநிலையில் கித்தார்த் தந்தியினால் உண்டாக்கப்படும் சுரத்தின் மீடிறன் (Hz இல்)?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply