மணலில் வாழும் பூச்சி ஒன்றின் இயக்கம் மணல் மேற்பரப்பின் வழியே 50 ms-1 இல் செல்லும் குறுக்கலைகளையும் 150 ms-1 இல் செல்லும் நெட்டாங்கு அலைகளையும் பிறப்பிக்கின்றது. பூரான் ஒன்று இந்த அலைகள் வரும் நேரங்களிக்கிடையே உள்ள வித்தியாசம் Δt இலிருந்து பூச்சி இருக்கும் இடத்தை மதிப்பிடலாம். t = 4.0 × 10 -3 S எனின், பூரானிலிருந்து பூச்சிக்குள்ள தூரம்?