Author : Admin
ஒருவர் தமது கண்களிலிருந்து 50 cm தூரத்திற்கு அப்பால் உள்ள பொருள்களைத் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை. தூரத்தில் உள்ள பொருள்களைப் பார்ப்பதற்கு அவர் அணிய வேண்டியது?
குவியத் தூரம் 10 cm ஐ உடைய குழிவு வில்லைகளை
குவியத் தூரம் 50 cm ஐ உடைய குவிவு வில்லைகளை
குவியத் தூரம் 50 cm ஐ உடைய குழிவு வில்லைகளை
குவியத் தூரம் 100 cm ஐ உடைய குவிவு வில்லைகளை
குவியத் தூரம் 100 cm ஐ உடைய குழிவு வில்லைகளை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human