Author : Admin
ஒரு குவிவுவில்லைக்குரிய பொருள் தூரம் u வும், மெய் விம்பத் தூரம் v யும் சம்பந்தப்பட்ட இரு கணியங்களின் வரைபடம் காட்டுகிறது. இங்கு மிகச் சாத்தியமான y,x அச்சுக்கள்?
v யும் u யும்
v யும் 1/u யும்
1/v யும் 1/u யும்
1/v யும் u யும்
(v+u) யும் u யும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human