வளியில் வைக்கப்பட்டுள்ள ஒரு கண்ணாடி அரியத்தினூடாக ஓர் ஒரு நிற ஒளிக் கதிரின் முறிவு பற்றிய பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)அரியத்தினுள்ளே ஒளிக் கதிரின் கதி அரியத்திற்குப் புறத்தே அக்கதியிலும் பார்க்கக் குறைவாகும்.
(B) அரியத்தினுள்ளே ஒளிக் கதிரின் மீடிறன் அரியத்திற்குப் புறத்தே அம்மீடிறனிலும் பார்க்கக் குறைவாகும்.
(C)அரியத்தினுள்ளே ஒளிக் கதிரின் அலைநீளம் அரியத்திற்குப் புறத்தே அந்த அலைநீளத்திலும் பார்க்கக் குறைவாகும்.
மேலுள்ள கூற்றுக்களில்?