PhyU-03-348

Author : Admin

Topic updated on 04/27/2017 07:59am

செறிவு I யை உடைய ஓர் ஒலி முதலினால் காலப்படும் ஒலி ஒரு குறித்த புள்ளியை அடைகின்றது. ஒலிச் செறிவு 2I இற்கு அதிகரிக்கப்படும்போது அதே புள்ளியில் உள்ள ஒலிச் செறிவு மட்டத்தில் ஏற்படும் மாற்றம் (log 2 = 0.3)?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply