PhyU-03-347

Author : Admin

Topic updated on 04/27/2017 07:57am

ஒரே தடவையில் ஓர் 50Hz சைகையையும் மீடிறன் ƒ(ƒ>50 Hz) ஐ உடைய வேறொரு சைகையையும் வாங்குகின்ற ஒரு நுணுக்குப்பன்னியுடன் ஓர் அலைவுகாட்டி தொடுக்கப்பட்டுள்ளது. உரு A ஆனது 50 Hz சைகையுடன் மாத்திரம் உள்ள சுவட்டினையும் உரு B ஆனது சேர்ந்த சைகையின் விளைவாக உள்ள சுவட்டினையும் காட்டுகின்றன. Image Tip ƒ இன் பெறுமானம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply