Author : Admin
எளிய இசை இயக்கத்தை ஆற்றும் பொருளின் ஆவர்த்தன காலம் (A)அலைவின் வீச்சத்தைச் சார்ந்திருக்கின்றது. (B) நாப்ப (சமநிலை)ப் புள்ளியில் உள்ள பொருளின் கதியைச் சார்ந்திருக்கின்றது. (C) பொருளின் தொடக்கத் தானத்தைச் சார்ந்திருக்கின்றது. மேலுள்ள கூற்றுக்களில்?
A மாத்திரம் உண்மையானது
B மாத்திரம் உண்மையானது
C மாத்திரம் உண்மையானது
A,B ஆகியன மாத்திரம் உண்மையானவை
A,B,C ஆகியன எல்லாம் உண்மையானவை அல்ல
You must be logged in to post a comment.
Only fill in if you are not human