μ1 முறிவுச் சுட்டியுடைய ABC μ2 முறிவுச் சுட்டியுடைய CBD ஆகிய இரு அரியங்களும், படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு CB முக வழியே ஒன்றாக ஒட்டப்பட்டுள்ளன. காட்டப்பட்டவாறு ஒளிக் கதிரொன்று AB முகத்தில் மேல் E இல் மருவுகோணத்தில் பட்டு, BD முகத்தை விட்டு E இல் மருவுகோணத்தில் திரும்பவும் வெளியேறுகிறது.
இங்கு CB,EF க்குச் செவ்வனாகும். இக்கதிரின் மொத்த விலகல்? 
