ஒளியின் முறிவு பற்றிய பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)ஓர் ஊடகத்தின் முறிவுச் சுட்டி யானது விகிதம், ஒரு வெற்றிடத்தில் ஒளியின் கதி/
ஊடகத்தில் ஒளியின் கதி இற்குச் சமம்.
(B) ஒளி ஓர் ஊடகத்திலிருந்து வேறோர் ஊடகத்துக்குக்குச் செல்லும்போது அதன் மீடிறன் மாறுவதில்லை.
(C)ஒரு வெற்றிடத்திலிருந்து வேறோர் ஊடகத்துக்குச் செல்லும் போது ஒளியின் அலை நீளம் குறைகின்றது.
மேலுள்ள கூற்றுக்களில்?