PhyU-03-325

Author : Admin

Topic updated on 04/25/2017 07:48am

நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு காரில் இருக்கும் சாரதி ஒருவர் தமது காரை நோக்கி நேரடியாக வருகின்ற வேறொரு காரைக் கண்டு, தமது காரின் ஹோர்னை ஒலிக்கின்றார். நிற்பாட்டப்பட்டிருக்கும் காரின் ஹோர்னின் மீடிறன் 340 Hz உம் வளியில் ஒலியின் கதி 340 ms-¹ உம் ஆகும். இயங்கும் காரின் சாரதி இவ்வொலியின் மீடிறனை 348 Hz ஆக உணர்வாரெனின், அவருடைய காரின் கதி?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply