அலகு நீளத்தின் திணிவு m ஆன ஓர் இழையின் ஒரு நுனி இசைக் கவை ஒன்றின் ஒரு கவருடனும் மற்றைய நுனி உராய்வற்ற ஒரு கப்பிக்கு மேலாகச் சென்ற பின்னர் ஒரு திணிவு M உடனும் உருவில் காணப்படுகின்றவாறு தொடுக்கப்பட்டுள்ளன. 
இசைக் கவை அதிரச் செய்யப்படும் போது உருவில் காணப்படுகின்றவாறு நின்ற அலையை ஆக்கிக் கொண்டு இழை அதிருகின்றது. இசைக் கவையின் மீடிறன்?