Author : Admin
குறித்த ஒருவருக்குத் தமது கண்ணிலிருந்து 1 m இற்கு அப்பால் உள்ள பொருள்கள் தெளிவாகத் தெரிவதில்லை. இக்குறைபாட்டினைத் திருத்துவதற்கு அவர் அணிய வேண்டியவில்லை.
குவியத் தூரம் 1 m ஆன ஒரு குழிவு வில்லை.
குவியத் தூரம் 1 m ஆன ஒரு குவிவு வில்லை.
குவியத் தூரம் 0.5 m ஆன ஒரு குழிவு வில்லை.
குவியத் தூரம் 0.5 m ஆன ஒரு குவிவு வில்லை.
குவியத் தூரம் 0.25 m ஆன ஒரு குவிவு வில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human