Author : Admin
ஒரு வானியல் தொலைக்காட்டி இயல்பான செப்பஞ் செய்கையில் இருக்கின்றது. பொருளி மீது படும் ஒளிக் கற்றையின் விட்டம் d ஆகும். தொலைக்காட்டியின் கோணப் பெரிதாக்கம் (கோண உருப்பெருக்கம்) m எனின், வெளிப்படும் கற்றையின் விட்டம்?
d/m
dm
d(m+1)
2d/m
d/2m
You must be logged in to post a comment.
Only fill in if you are not human