PhyU-03-312

Author : Admin

Topic updated on 04/24/2017 01:37pm

ஓர் இழை இரு நிலைத்த ஆதாரங்களுக்கிடையே ஈர்க்கப்பட்டுள்ளது. இழைக்கு 300Hz இலும் 400 Hz இலும் இரு அடுத்துவரும் பரிவு மீடிறன்கள் இருப்பதாக அவதானிக்கப்படுகின்றது. இழையின் மிகத் தாழ்ந்த பரிவு மீடிறன்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply