PhyU-03-308

Author : Admin

Topic updated on 04/24/2017 07:55am

ஓர் அகன்ற சமாந்தர ஒளிக்கற்றையை ஒடுங்கிய சமாந்தர ஒளிக்கற்றையாக மாற்ற வேண்டியுள்ளது. இதனை
(A)இரு குவிவு வில்லைகளின் மூலம் செய்யலாம்.
(B) இரு குழிவு வில்லைகளின் மூலம் செய்யலாம்.
(C)ஒரு குவிவு வில்லையின் மூலமும் குழிவு வில்லையின் மூலமும் செய்யலாம்.
மேலுள்ள கூற்றுக்களில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply