வெறும் முகவை ஒன்றின் அடியில் உள்ள ஒரு குறி மீது நகரும் நுணுக்குக் காட்டி ஒன்று குவியப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது நுணுக்குக் காட்டியை 1 cm இனால் உயர்த்தும் போது மறுபடியும் அது அப்புள்ளி மீது குவியப்படுத்தப்பட்டிருப்பதற்கு முகவைக்குள்ளே எவ்வளவு ஆழத்துக்கு நீரை ஊற்றுதல் வேண்டும்? (நீரின் முறிவுச் சுட்டி = 4/3)