Author : Admin
பின்வரும் எந்த ஒளியியல் மூலகம் / மூலகங்கள் ஓர் ஒளிக் கதிரைக் கீழே காணப்படுகின்றவாறு திருப்பலாம்? (A)அரியம் (B)குவிவு வில்லை (C) குழிவு வில்லை மேலே உள்ள கூற்றுக்களில்?
A மாத்திரம்
B மாத்திரம்
A,B ஆகியன மாத்திரம்
A,C ஆகியன மாத்திரம்
A,B,C ஆகியன எல்லாம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human