Author : Admin
எளிய இசை இயக்கத்துக்கு உட்படும் துணிக்கை ஒன்றின் இடப்பெயர்ச்சி d உடன் x,y,z என்னும் கணியங்கள் மாறும் விதம் பின்வரும் வரைபுகளின் மூலம் காட்டப்பட்டுள்ளது. x,y,z ஆகிய கணிங்களின் மூலம் முறையே வகைக் குறிக்கப்படுவன?
இயக்கப்பாட்டுச் சக்தி, உந்தம், ஆர்முடுகல்
மொத்தச் சக்தி, நேரம், விசை
அழுத்தச் சக்தி, நேரம், ஆர்முடுகல்
மொத்தச் சக்தி, ஆர்முடுகல், விசை
மொத்தச் சக்தி, நேரம், உந்தம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human