PhyU-03-298

Author : Admin

Topic updated on 04/23/2017 01:11pm

600Hz மீடிறனின் ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையான சைரன் ஒன்றை நோக்கி நோக்குநர் ஒருவர் 40 ms-¹ கதியில் செல்கின்றார். வளியில் ஒலியின் கதி 320ms-¹ எனின்,
நோக்குநருக்குக் கேட்கும் ஒலியின் மீடிறன்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply