Author : Admin
எளிய நுணுக்குக்காட்டி ஒன்று குவியத் தூரம் 5cm ஆகவுள்ள ஒரு குவிவு வில்லையை உடையது. தெளிவு பார்வையின் இழிவுத் தூரம் 25 cm எனின், இயல்பான செப்பஞ்செய்கையில் நுணுக்குக் காட்டியின் பெரிதாக்கம் (magnification)?
2
4
5
6
8
You must be logged in to post a comment.
Only fill in if you are not human